

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வழங்க லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18-1+8+9 என்கின்ற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்காக ஏற்பாடுகளை நயன்தாரா செய்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் #Nayanthara, #Nayantharawedding போன்ற ஹேஸ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
