• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரமலான் நோன்பின் மகத்துவம்

ByA.Tamilselvan

May 2, 2022

முழுஉடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும் நோன்பின் மகத்துவம்
நோன்பின் மகத்துவம் குறித்து மஸ்ஜிதே இப்ராகிம் ஜீம் ஆ தொழுகை பள்ளிவாசல் சுன்னத்வல் ஜமாஅத் மதுரை சிலையனேரி ஆனையூர் பேஹ்இமாம் சையத்முஜிபுல்லா கூறும்போது
குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் உங்களுக்க முன் இருந்த சமுதாயத்தார் மீது கடமைப்பட்டது போல உங்கள் மீதுநோன்பு கடமைப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பரிசுத்தமானவர்களாக ,இறை அச்சமுள்ளவர்களாக ஆகலாம்.கிழுக்குவெளுத்ததில்இருந்து சூரியன் மறையும் வரை ,அதிகாலை 4.30மணி முதல் மாலை 6.35வரை நோன்பின் நேரமாகும். இந்த நோன்பு வைப்பதின் மூலம் உடல்சுத்தமாகிறது,எழைகளின் பசியை உணரமுடிகிறது.ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் ஏற்படுகிறது.மாற்று மத சகோதரர்களும் இந்த நோன்பின் தெரிந்து அவர்களும் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள்.முழுஉடல்சுத்தத்திற்கு இந்த நோன்பு காரணமாகிறது.