• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியான கேள்விகள்

Byமதி

Nov 18, 2021

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான குளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? என தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

கோவில் குளங்களை தூர்வாரக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்