தமிழக காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்றார்கள்.
வயநாட்டில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் இன்று வயநாடு வருகை தந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும், காங்கிரஸ் பொது செயலாளரும் வயநாடு காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்காகாந்தி அவர்களையும் பொன்னாடை அளித்து வரவேற்றார் தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை , MLA சட்டமன்ற தலைவர் S.ராஜேஷ்குமார் MLA.., நாடாளுமன்ற உறுப்பினர்கள் V.விஜய் வசந்த் MP, C.ராபர்ட் புரூஸ் MP, கோபிநாத் MP, சுதா MP சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கிய ராஜன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வயநாடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.