அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன் அதிமுக சசிகலாவின் கையில் போய் சேறும் – கார்த்தித் சிதம்பரம் உறுதி…
சசிகலா வசமே அதிமுக சென்றடையும் என கார்த்தித் சிதம்பரம் உறுதியான கருத்தை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சசிகலா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது,…
விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை ஆர்வமுடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி நாளான இன்று பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்த்தனர். குழதைகளுக்கு ஆசிரியர்கள் நெல்மணியில் ஓம் என்ற எழுத்தையும் அ என்ற எழுத்தையும் எழதவைத்தனர். மகாபாரதத்தில் ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த…
பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் பேரபாயம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…
மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் நாட்டின் பலபகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் முத்தரசன் எச்சரித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்த போது, நிலக்கரி இருப்பு…
சிவகங்கையில் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா.. மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு..!
சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரியில், 2014ஆம் ஆண்டு முடித்த மாணவர், மாணவிகளுக்கு 3 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கினார்.…