• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Sivagangai

  • Home
  • இளைஞரிடம் 10லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

இளைஞரிடம் 10லட்சம் பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக போலிசார் வழக்குபதிவு செய்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு…

புரவி எடுப்பு விழாவை புறக்கணித்ததால் காவல்துறை அலுவலகம் முற்றுகை

சிவகங்கை அருகே உள்ளது இலுப்பக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். கொரானா கட்டுப்பாடை முன்னிட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு புரவி எடுப்பு விழாவை நடத்துவதாக கிராமத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் புரவி…

வேகத்தடையால் நடக்கும் விபரீதம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் கிராமத்தில் விபத்தை தடுப்பதற்காக ஆங்காங்கே சாலைகளின் குறிக்கே போடப்பட்டுள்ளது. அளவிற்கு அதிகமான உயரத்தில் போடப்பட்டுள்ள வேகத்தடையால் இருசக்கர வாகன விபத்திற்குள்ளான CCTV காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த பெண்ணும்…

ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் திடீர் அதிரடி ஆய்வு !

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடம் மற்றும் மேல்ப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சத்துணவு கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி மற்றும் வட்டார வளர்ச்சி…