• Sun. Oct 6th, 2024

cinema

  • Home
  • `சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை…

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை…

51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன…

வெப் சீரிஸில் த்ரிஷா…

த்ரிஷா தற்போது ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ மற்றும் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங்…

விஜய் ஆண்டனியின் அடுத்த பட அப்டேட்ஸ்…

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’. ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய்…

விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!..

விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…

* டாக்டர் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது சன் தொலைக்காட்சி*

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் டாக்டர். இது நாளை வெளியாக உள்ளது. உடல் உறுப்புகளை திருடி விற்க்கும் கதைப் பின்னியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப் பெரிய…

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்புகள்…

விஜய்சேதுபதி ஒரு கோடி நன்கொடை!..

பெப்சி சினிமா தொழிலார்களுக்கு வீடு கட்ட விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

நடிகை நந்திதா தந்தை மறைவு

தமிழ் சினமாவில் தனக்கான சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முக்கியமானவர் நந்திதா. அட்டகத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது எம். ஜீ. ஆர் மகன் பத்தில் நடித்து வருகிறார்.…

பேசிக்கிட்டிருக்கோம்.. இன்னும் முடிவுக்கு வராத ‘இந்தியன் 2’!

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை…

வாய்ப்பே இல்ல ராசா – தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சர்பேட்டா பரம்பரை, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் 50% பார்வையாளர்களுடன்…