• Sat. Sep 23rd, 2023

bjp

  • Home
  • ஆயிரக்கணக்கானோருக்கு ஆபத்து.. குமரி ஆட்சியரிடம் குமுறிய அதிமுக எம்.எல்.ஏ!

ஆயிரக்கணக்கானோருக்கு ஆபத்து.. குமரி ஆட்சியரிடம் குமுறிய அதிமுக எம்.எல்.ஏ!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் பல ஊராட்சிகளை அதில் இணைக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ தளவாய்சுந்தரமும், பாஜக எம்.எல்.ஏ காந்தியும் கூட்டாக இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர்…

பட்டேலுக்கு சிலை வைக்கலாம்; பெரியாருக்கு கூடாதா?.. கொளுத்திப்போட்ட முத்தரசன்!

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது, ஆனால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  இந்த பிரச்சினையில் அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என முத்தரசன் கடுமையாக சாடியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய…

தமிழக அரசுக்கு சவால் விட்ட இந்து மகாசபை!

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவில் கொண்டாடுவோம் என இந்து மக்கள் நல இயக்கம் தெரிவித்துள்ளது. வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது நிலையில், தமிழக அரசு இந்த விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை…

கப்பலோட்டிய தமிழனுக்கு, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை !

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ராமராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புளியங்குடி நரசிங்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில், வ.உ.சி திருவுருவப்படத்திற்கு ராமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட…

உன்னால தான் பாஜகவே அழியப்போகுது.. அண்ணாமலையை அலறவிட்ட கி.வீரமணி!

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும்…

விநாயகர் சதுர்த்தி வேண்டான்னா; பிக்பாஸ் மட்டும் எதுக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து…

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக கூட்டாக வெளிநடப்பு!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தமிழக அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று வேளாண் சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும்…

அண்ணாமலை பதவி விலகனும்… களமிறங்கிய ஜோதிமணி!

சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் கே.டி. ராகவனை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் பெண் ஒருவரிடம்…

You missed