• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னை

ByA.Tamilselvan

May 31, 2023

மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.
ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என உரிமையாளர்கள் வேலை நிறுத்தம். போரூர் அழுகே குழாய் இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் சப்ளை பாதிப்பு என மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தகவல்.