
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது இந்த சிறுமியை திருவள்ளூர் மாவட்டம் கே ஜி கண்டிகை கை பகுதியைச் சேர்ந்த வன் சுப்ரமணி வயது 21. அந்த பள்ளி மாணவியை அவளது சம்மதம் இல்லாமல் காதலிக்க சொல்லி துன்புறுத்தி வந்துள்ளான்.

மேலும் பள்ளி செல்லும் போது அந்த 16 வயது சிறுமியை நீ என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளான். அந்த பதினாறு வயது சிறுமியும் எங்க பெற்றோரிடம் கூறி விடுவேன் என சொல்லி உள்ளார். சம்பவத்தன்று பின் தொடர்ந்து வந்த கொலைகாரன் சுப்ரமணி வீட்டுக்குள் சென்ற மாணவியின் வெளிக் கதவை உட்புறமாக தாள் போட்டு கொண்டு அந்தப் பள்ளி மாணவியை சரமாரியாக குத்தி கொலை செய்தான்.
அவள் உடலில் வழிந்த ரத்தத்தை தனது உடல் எங்கும் கொண்ட சுப்பிரமணி அடிப்பாவி என்கிட்ட குத்து பட்டு அநியாயமாக செத்துவிட்டாயே. என்னை கொலைகாரனாக்கி விட்டாயே. இவனது இந்த கொலை பாதக செயலுக்கு இவனது நண்பனும் கொலைக்கு உடந்தையாக இருந்தான். பள்ளி மாணவியின் தோழி அவரும் கத்தி குத்து பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொண்டமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்காலா அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி யை பூர்வீகமாக கொண்ட அப்துல் சித்திக் ஆகியோரின் செயல்பாடுகள் சரிவர இல்லாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக சர்வ கட்சி பிரமுகர்களும் சமூக சேவகர்களும் பொதுமக்களும் குற்ற ம் சாட்டி வருகின்றனர். அந்த இரண்டு அதிகாரிகளையும் உடனடியாக மாற்றினால் தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
