• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வண்டலூர் பூங்காவில் அணில், குரங்குகள் திருட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆண் அணில், குரங்குகள் திருடப்பட்டன. இந்த திருட்டு தொடர்பாக பூங்கா ஊழியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யபபட்டுள்ளனர்! மேலும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன!