• வெற்றி பெரும் வரை குதிரை வேகத்தில் ஓடு..
வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு..
அப்பொழுது தான் வெற்றி உன்னிடம் நிலைத்திருக்கும்..!
• நீ வெற்றி பெற்றால் சாதனையாளன்
பெறாவிட்டால் பிறருக்கு போட்டியாளனே தவிர
தோல்வியாளன் இல்லை..!
• வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே..
உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்..!
• நடப்பதை மாற்ற முடியாது..
ஆனால் நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம்
• நடக்காது என்று தெரியும் போது..!
பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்..
உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்..