• தோல்வியை கண்டு அஞ்சினால்
வெற்றியை தழுவ முடியாது.. அச்சம் தவிர்..!
• தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில்
இருக்கும் வரை.. வாழ்க்கைப் பயணத்தில்
பயமும் இல்லை.. பாரமும் இல்லை..!
• பூவின் மொட்டுக்கள் போல மௌனமாக இருக்காமல்..
மலர்ந்த பூக்கள் போல எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்..!
• உன்னிடம் என்ன இருக்கிறதோ.. அதற்கு நன்றியுடன் இரு.. ஏனெனில்
இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை கழிக்கிறார்கள்..!
• மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்..
ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில்
சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..!