• Wed. Jun 25th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 18, 2022

• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.

• ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.

• ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.

• வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.

• நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
தீமை செய்வதை நிறுத்துங்கள்.