• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு

ByA.Tamilselvan

Jun 10, 2022

கோடை விடுமுறைக்கு பின்வரும் 13 ம் தேதி திங்கள்கிழமை 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் பள்ளிகளை சீரமைத்தல்,வர்ணம் பூசுதல் ,சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள் நோட்டுகள்,பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்கப்படுகின்றன.மேலும் திருவள்ளூர் பழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்13 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.