• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பேபி கார்ன் 65

Byவிஷா

May 15, 2022

பூண்டு, பச்சை மிளகாய், கறிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்தக் கலவையில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.