• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் புனித நீராட தடை…

Byகாயத்ரி

Dec 31, 2021

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்று, நாளை பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று முதல் ஜனவரி 2 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.