• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிஇ படித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில், தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Graduate Engineers, Diploma Engineers
காலியிடங்கள்: 103
கல்வித் தகுதி: பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ
வயது வரம்பு: 18 முதல் 27
உதவித் தொகை: ரூ. 14,000, மற்றும் ரூ.12,000 வழங்கப்படும்.
கடைசி தேதி: 04.04.2022

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்! – https://www.railtelindia.com/careers.html