தமிழ்நாடு அஞ்சல் துறையில் சிவகங்கை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Staff Car Driver
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. கனரக வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 17.05.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் – https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html