


மதுரைஅவனியாபுரம் எம் எம் சி காலனியில் உள்ளஅம்பேத்கர் சிலைக்கு
சிலைகமிட்டியின் கௌரவத் தலைவர் எஸ்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில், செயலாளர் தமிழ்கனி , பாலமுருகன் ஆகியோர் அம்பேத்கர் சிலை கமிட்டி குழு மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி,இன்பராணி, தெய்வானை, சண்முகத்தாய் ஆகியோர் முன்னிலையிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அம்பேத்கரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடி சிறப்பிக்கப்பட்டது .
விடுதலை சிறுத்தைகள்கள் கட்சி யின் மகளிர் அணி சந்திரலேகா.சங்சையா பின்னர் இஸ்லாமியர் ஐக்கிய பேரவை சீனிநைனா முகம்மது , சமூக விடுதலை முன்னணி தலைவர் இராஜசேகரன், திமுக. வார்டு கவுன்சிலர் கருப்புசாமி .திமுக நகர செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரும் சிறப்பு உரையாற்றினர்.



