• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வருவாய்துறை ஊழியர்கள் போராட்டம்..,

ByK Kaliraj

Sep 26, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் பணிகளை புறக்கணித்து 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களை விசாரிக்க கூடிய கால அவகாசம் வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.