வயநாடு, மேப்பாடியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம். 7 பேர் மாயம். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.





