பெட்ரோல் டீசல் வரியை தொடர்ந்து, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி சுங்கவரியை நீக்கியுள்ளது ஒன்றிய அரசு.
இதன்படி, சமையல் எண்ணெய்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கம் செய்யப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.