• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Byதரணி

Mar 29, 2024

தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில், 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கின்றது.