• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் இடம் வாழ்த்து பெற்ற ராமராஜ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி..,

ByK Kaliraj

Aug 5, 2026

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள்* அவர்களை

மாவட்ட கழக அவைத்தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும்
ராம்ராஜ் பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.