• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரக் ஷாபந்தன் விழா..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2025

தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ரக் ஷா பந்தன் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், எழுத்தாளர் விமல், தருண், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, பாக்யா, வழக்கறிஞர் சோனு (எ) பிரியதர்ஷினி, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா, லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ராக்கி கட்டி விட்டார்கள். இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது.