• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஸ்டைலாக வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 23, 2022

நடிகர் ரஜினிகாந்த மிகவும் கெத்தாக வாக்கிங் செல்லும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தனது மகள் இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த்அவருக்கு உரித்தான வேகமான நடையில் வாக்கிங் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.பெரும்பாலான ரசிகர்களுக்கு ரஜினியிடம் பிடித்ததே அவரது ஸ்டைலான நடைதான். அதிலும் ரஜினியின் வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. தற்போதும் கூட ரஜினி அந்த வேகத்தில் துளியும் குறையாமல் அதே எனர்ஜியுடன் நடக்கும் வீடியோவை கண்ட பலரும் அவரை கண்டு ஆச்சரியத்தில் வியந்து வருகின்றனர்.