• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸில் திடீர் திருப்பம்… முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்

ByA.Tamilselvan

Sep 23, 2022

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதிவிக்கு போட்டியிட உள்ளதால் முதலமைச்சர் பதவியை அசோக்கெலாட் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.திடீர் திருப்பமாக காங். தலைவர் பதவியை ஏற்க ராகுல் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக உருவெடுக்கிறார். பாஜகவை எதிர்கொள்ள கெலாட் தான் பொருத்தமானவர் என சோனியா,ராகுல் விரும்பியதை அடுத்து தேர்தலில் அவர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.