• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

த.ம.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Byவிஷா

Mar 22, 2024

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கரசுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை த.ம.கா வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரோடு – விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் – வி.என் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது