• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கைதி தப்பி ஓட்டம்..,

ByS.Ariyanayagam

Jun 13, 2026

திண்டுக்கல் அருகே சிறைக்கு அழைத்து சென்ற கைதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்ததால் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் செம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜகோபால் என்ற கைதி ஆரியநல்லூர் பிரிவு அருகே செம்பட்டி போலீசார் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓட்டம்

இதுகுறித்து செம்பட்டி போலீசார் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.