• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம்.

ByKalamegam Viswanathan

Apr 26, 2025

71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம். மேலே 71 ஆம் ஆசாரியர் அவர் தம் தாய் , தந்தை தமக்கையுடன் காஞ்சி ஶ்ரீ மடம் வருகை.

இன்று காலை பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜ யேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சிஷ்யைரை 71 வது மடாதிபதி யாக நியமிக்க பூர்வாங்க ஸங்கல்ப வேத பாராயணம். ஹோமங்கள் துவக்க இவர் வருகின்ற முப்பதாம் தேதி சன்னியாசம் பெற இருக்கிறார். தன்னுடைய சிஷ்யருடன் குடும்பத்தினரை ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ பெரியவா சன்னதியில் அழைத்து வந்த புனிதமான சமயம்.

ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்பாதங்களில் சரணம் சரணம் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.