அமைச்சர் நேரு காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த மயிலாடுதுறை திமுக உட்கட்சி பஞ்சாயத்து பகல் 2 மணி வரை நீடித்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது… நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் பூக்கள் பூஜை பொருட்கள் விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டு மான் வேட்டையாடுவதாக இராஜபாளையம் வனச்சரகர் சரண்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வனச்சரகர் சரண்யா உத்தரவின் பேரில் வனவர்கள் கனகராஜ். விக்னேஸ்வரன் தலைமையில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். நெல்…
அரியலூர் மாவட்டவிளையாட்டு அரங்க மைதானத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில்,போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாவட்ட…
ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் (மதுரை காமராஜர் பல்கலை கழகத்துடன் இணைவு பெற்றது) நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற போதை ஒழிப்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறையின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் செல்வராஜன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன்,…
மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என மதுரையின் அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மதுரை பாத்திமா கல்லூரியில், வரலாற்று துறை சார்பில், ‘பாரம்பரியத்தின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில்…
விருதுநரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சிதலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும்…
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), இவர் கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில்…