• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

குறை தீர்க்கும் முகாமில் மனு கொடுப்பதற்க்காக நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்..,

கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் இப்பொழுதே 100 டிகிரியை தொட்டு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க…

திருச்சியில் அலையடிக்கும் தி.மு.க.,தொண்டர்கள் கூட்டம்..,

குமரியில் நேற்று(மார்ச்_8) முன் இரவு நேரத்தில் கன்னியாகுமரி, கொட்டாரம்,அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், மைலாடி, மருங்கூர் பகுதிகளில் நீண்ட வரிசையில் வேன்கள் வந்து நின்ற சில மணிநேரத்தில். தி.மு.க.வினர் பெரும் பாலும் லுங்கி,டிசர்ட், வெள்ளை,வண்ண மேலாடையுடன். கழுத்தில் கருப்பு, சிகப்பு துண்டுடன்வாகனத்தில் ஏறி…

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு புறப்பட்ட தி.மு.க தொண்டர்கள்..,

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் பஸ்சுகளில் தி.மு.க புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையிலும் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம்…

ஊராட்சி செயலரை மாற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட S.ராமலிங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தி வருகிறார். இவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் .100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்…

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் கோரிக்கைகள் குறித்து பாஜகவினர் மனு ..,

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 12 ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேர்த்திகடன் மற்றும் தரிசனம் செய்வதற்கு…

இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு 10 சதவீத கட்டண சலுகை..,

கண் மருத்துவத்தில் கடந்த 46 ஆண்டுகளாக சேவை செய்து வரும் தி ஐ பவுண்டேஷன் குழுமம் தென்னிந்தியாவில் 27 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில்குளுக்கோமா விழிப்புணர்வு குறித்து கோவை ஆர்.எஸ் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.…

கர்னல் ஜான் பென்னி குவிக் திருவுருவ சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி..,

மதுரை, தேனி, திண்டுக்கல, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழக மக்கள் மனித…

புதுக்கோட்டையில் 2நாட்களாக உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

புதுக்கோட்டையில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திலகவதியார் திருவருள் ஆதீன சன்னிதானம் தவத்திரு சந்திர சேகர தயானந்த சுவாமிகள் ஆசியுடன் தொடங்கிய…

இருசக்கர வாகன மோதியதில் விபத்து..,

மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய சாலையில் நேற்று நள்ளிரவில் தென்பழஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும்போது சாலையின் நடுவே இருந்தா…

புதுக்கோட்டை கல்லூரி மாணவியர் நடத்திய கிராமிய நடனம்..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் கல்வியில்…