இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான வசந்த் அண்ட் கோ சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாள் விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி தொடங்கியது, இதில் அந்நிறுவன தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் கலந்து கொண்டு…
வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று 11ம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வு வகுப்புகளில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெற தீனைப்புத் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக…
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பேருந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை காவல் துறையினர் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் ரயில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பால சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. . அதில் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு,…
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அத்திப்பட்டி கிராம வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது கிராம கோயிலான செல்லாயி அம்மன் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு தனது ஊருக்கு…
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில்…
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்தான். இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்களை கவரும் வகையில் புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறுவர்கள்…
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து சரக்கு ஆட்டோ ஓட்டுநர். இவர் அப்பகுதியில் அவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது காரில் வந்த நான்கு பேர் தாறுமாறாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதுவது போன்று…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களில் தவெக தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் தன்னெழுச்சியாக கலந்து கொள்வதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் – தவெகவுடன் கூட்டணி என்ற கனவு சிதையும் நிலையில் உள்ளது.கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும்…
தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பும் பண்டிகைக்கு மறுநாளும் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர்…