


காவல்துறையினரிடம் முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் கட்சியினர் சரமாரி கேள்வியால் பரபரப்பு..,
நிர்வாகத் திறமையற்ற அரசால் ஆட்சி தானாகக் கவிழும்’: கோவையில் இபிஎஸ் தாக்கு..,
மதுரையில் சொத்து தகராறு காரணமாக வாலிபர் வெட்டிப் படுகொலை..!
சக்தி விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன்கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா..,
கோவை ஆர்.எஸ்.புரத்தில் சமா வெல்னஸ் ஹவுஸ் திறப்பு..,
அரியலூர் ஒன்றியம் , லிங்கத்தடிமேடு, வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அரியலூர் மாவட்ட பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத்…
அரியலூர். இதுக்குறித்து,உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவர் தெரிவித்துள்ளதாவது,நேர்மையாகச் செயல்பட்டதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்பட்டிருக்கிறார். நீதிபதி ப.உ.செம்மல் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாகச் செயல்பட்டவர். மேலும்,…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார்.சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யனப்பன், செட்டியார்பட்டி…
சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளி வளாகத்தை புகையில்லா (போதையில்லா) பகுதியாக மாற்றும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர காவல்…
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் சரக்கு லோடு ஏற்றி வந்த டெம்போ மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் பேருந்து கண்ணாடி உடைந்து கம்பிகள் பேருந்துகக்ள் சென்ற நிலையில் நல்வாய்பபக பயணிகள் உயிர்தப்பினர். கோவையில் ஆயிரக்…
CSR நிதி மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட மாநகர காவல்துறை ரோந்து வாகனங்களை காவல் ஆணையாளர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ரோந்து வாகனங்களிலும் முன்புறம் மற்றும் பின்புறம் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவுகளை நேரலையாக கட்டுப்பாட்டு அறையில்…
கோவை மாவட்டம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புகளை ஜாப் ஆர்டர்களாக பெற்று அந்த நிறுவனங்கள் செய்து தருகின்றனர். இந்நிலையில் அங்கு குறுந்தொழில் நிறுவனம் நடத்தி…
2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி நடைபெற்றது அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின்…
பி.டி.செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில். முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தபின் சொந்த ஊரான நாகர்கோவில் வந்த போது. நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் திமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். இரயில் நிலையத்தில் செய்தியாளர்கள்சந்திப்பில் தெரிவித்தவைகள். அமித்ஷாவின்…
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதன்ப செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி…