பாமகவின் செயல் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கம் செய்வதாக பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர்…
திண்டுக்கல் அருகே பொதுமக்கள் ரோடு மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் அரசு பஸ் காலதாமதாக வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஸ் தாமதத்தால் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நேற்று காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் போதையில் டூவீலர்களை அடித்து நொறுக்கி, தரையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்த வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதிக்கு வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி வந்து. அங்கு நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களை…
கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில்,சில்வர் ஜூபிளி விழா பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக…
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பை தடுப்பதற்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ,தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சண்முகபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதி இன்றி கிராவல்…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் குரு பூஜையில் பங்கேற்பதற்காக தேனியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு வாகனங்களில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றனர். முன்னதாக தேனி பழைய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம். சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. செல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் பின்னர் முதலுதவி அளிப்பது குறித்தும்…
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் மீனவர் தலைமை கிராமமான நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த 4 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் ஆறாவது நாளான இன்று வசந்த உற்சவத்தை முன்னிட்டு,…
அரசியல் அதிகாரம் மிக்க குடும்பத்தின் சம்பந்தி என்ற எவ்வித கெத்தும் காட்டிக்கொள்ளாமல் தனக்கே உரிய இயல்பான , சர்ச்சைக்கு துளியும் இடமில்லாத வாழ்வை வாழ்ந்தவர் வேதமூர்த்தி முதலியார்.