• Sun. Nov 15th, 2026

Trending

மதுரையில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு…

காவல் நிலையத்தில் பெண் காவலர் மயங்கி விழுந்து இறப்பு, பணிச்சுமை காரணமா, காவல்துறையினர் விசாரணை. மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி, வயது 47, இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  நேற்று இரவு…

ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என கருதப்படுபவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில், 1922 ஜன.24ல் பிறந்தார். கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று ஐ.ஐ.எஸ். என்ற இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மின்னியல் துறையில் ஆராய்ச்சியாளராக…

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் வென்றது ஜெய்பீம்

கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள் அதேபோன்று சிறந்த படைப்புகளுக்கு எத்தனை இடையூறுகள் இருந்தாலும் அதற்குரிய சமூக அங்கீகாரத்தை தடுத்துவிட முடியாது என்பதற்கு உதாரணம் ஜெய்பீம் படத்திற்கு கிடைத்துவரும் சர்வதேச சமூக அங்கீகாரம்திரையரங்கில் வெளியாகாமல் வலைத்தளத்தில் 2021ம் வருடம் தீபாவளி…

சாமி சத்தியமா கட்சி மாற மாட்டோம் – சத்தியம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி மாற மாட்டோம் என காங்கிரஸ் வேட்பாளர்கள் வழிபாட்டு தளத்தில் வைத்து சத்தியம் செய்துள்ளனர்.கோவா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…

மறுமணமா பிக்பாஸ் பவானி மறுப்பு

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ்- 5 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பாவனியும் ஒருவர். 100 நாட்களுக்கு மேலாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஒரு டாஸ்க்கின் போது, தான் காதலித்து திருமணம்…

விஜய்சேதுபதி வெளியிட்ட “கரா” முதல் பார்வை

பவானி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கரா’. இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநரான அவதார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – வில்லியம்ஸ், இசை – அச்சு ராஜாமணி, படத்…

தீபிகா படுகோனே வாங்கிய 48 ரீடேக் எதுக்காக தெரியுமா?

இந்தியில் தீபிகா படுகோனே கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஜெக்ராயான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில்…

புஷ்பாவுக்கு புரமோஷன் செய்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர். அதனால், தெலுங்கு சினிமா, பாடல்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கு சினிமா பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை…

காவல்துறை விசாரணைக்கு ஆஜராக திலீப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017ல் நடைபெற்ற நடிகை பாவனா கடத்தல்,பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் கடந்த நான்கு வருடங்களாக வேகம் எடுக்காமல் முடங்கி கிடந்த இந்த வழக்கு…

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில் ஐஏஎஸ் விதிகள் 1954இல் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954 விதி 6இன் படி மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை…