• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

முகத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்க

ஒரு தக்காளியை கூழ் போல் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவி, இதை 15 நிமிடங்கள் உலர வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் இயற்கையாக ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.

மனம் திறந்த சமந்தா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்து குறித்து…

குறள் 66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர். பொருள் (மு.வ): தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

மோதும் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்கள்

அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘டான்’. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் கொடுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிட…

யோகி பாபுவின் அடுத்த படம்

பிரபல மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலாவின் இயக்கத்தில், யோகிபாபு நடிக்கும் புதிய படம் இன்று துவங்கியது. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தற்போது தமிழில் யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை உருவாக்குகிறார்.இந்தப்…

விவசாயிகளின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றம்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. போராட்டத்தை…

தேள் படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தேள். ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் யோகிபாபு, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஹரிகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் 2021டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு சென்னையில் நேற்று முன்தினம் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்த…

ஜெய்பீம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது கலைஞர் டிவி

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுஇப்படத்தை தமிழக முதல்வர்…

பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம் 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கும்

பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி சவுபே பதிலளித்தார். அப்போது அவர், “இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக…

இருசக்கர ஊர்தி பேரணி வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருசக்கர ஊர்தி பேரணி நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். 2026இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அன்புமணியை முதல்வராக்க பாமகவினர் உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாமக நிர்வாக சீரமைப்பு…