












மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து நூதன போராட்டம் மதுரை புதூர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தலைமையில், வடக்கு மாவட்ட பொதுச்…
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம், மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி திங்கள் சந்தை இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முழுக்க முழுக்க குளங்களில் இருந்து மண்களை எடுத்து மண்பானைகளை…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியின் மையப்பகுதியான 100 அடி ரோடு திருவள்ளுவர் தெரு குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு இன்று போராட்டத்தில்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி- பார்வதிபுரம் சாலையில் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜே.சி.பி…
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் 2018 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு உரிய வரவு செலவு கணக்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் தகவல் பெற்றனர். இதன்…
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்கள், அதேபோன்று தொழிலாளர் விரோத சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் இதை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க எடுத்துக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்கள்…
நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்துள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் படம் வெளியாகிறது…
கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை மரணங்கள் அதிக அளவில் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வரதட்சணை கொடுமை காரணமாக 34 பேர் பெண்கள் இறந்துள்ளனர். கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இப்பிரச்சனை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர், திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய மின் இணைப்பு பெற்றுள்ள…
‘பீஸ்ட்’, ‘வலிமை’ என மாஸ் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு. ஹீரோவாக இவர் நடித்த ‘மண்டேலா’ சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘பேய் மாமா’ செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக…