• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு வாக்களிப்பு!..

நெல்லையில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைப்பெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவுபணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான…

சேலத்தில் விறுவிறுப்பாக துவங்கிய வாக்குப்பதிவு!..

சேலம் மாவட்டத்தில் 24 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 195 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு…

காஷ்மீர் மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் பிரியங்கா!

காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த 5 நாட்களில் நடந்த தாக்குதலில் மட்டும் 7 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நமது காஷ்மீரத்து சகோதரிகள்,…

மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம்!..

உலகளவில் இன்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் இல்லாத நிலையை பொது மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த சமூக வலைதளங்கள் முடங்கியது, அதற்கு இதன் உரிமையாளர்கள் மன்னிப்புக் கேட்டதும் பரபரப்பை…

ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – அமித் ஷா இன்று ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 நாட்களில் 7 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனத்தால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் பாயும் நாகநதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தஞ்சையில் சுமார் 3 மணி…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு – விழி பிதுங்கும் பொது மக்கள்

சென்னையில் இன்று தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.27 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 96.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண சளி காய்ச்சலாக கொரோனா மாறும் – மருத்துவர்கள் கணிப்பு

சமீப காலமாக ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மருத்துவனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர்…

விரட்டிப் பிடித்த போலீசார் – சிக்கியது 340 கிலோ எடை போதை பொருள்

கர்நாடகாவின் கலபுரகி நகரில் சோதனை சாவடி ஒன்றில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, வாகனம் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் வந்துள்ளது. போலீசார் அதை தடுத்து நிறுத்தியும், அந்த வாகனம் நிற்காமல் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது. இதனால், போலீசார் விரட்டி…

பொது அறிவு வினா விடை

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?விடை : ஆனைமுடி நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை எது?விடை : புறா உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது எது?விடை : முதலை.…