


தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் இடைக்கால அனுமதி..,
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; ஒரு நாள் விசாரணைக்குப் பிறகு நிஷாந்த் மீண்டும் சிறையில் அடைப்பு..,
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு…. வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா கணவர் சசிகுமார் மீது வழக்கு பதிவு!
நடிகர் தனுஷின் புதிய திரைப்பட கொண்டாட்டத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..,
திடீரென 346 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்ட வங்கிச் செயலர் மணிகண்டன்..,
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இந்த ட்ரெயிலரை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியிருந்தார் முன்னதாக…
தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாக உள்ள இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் இந்தக் கதாபாத்திரம்…
90 காலகட்டத்தில். தமிழ் சினிமாவில் பரிச்சயமான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் சரண்ராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில்…
சமீபத்தில் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்ததாக அமெரிக்கா, தென்கொரியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ம் தேதி துபாய் சென்றார். அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலினின்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியசாமி பேட்டி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி,…
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெண்டர் முறைகேட்டு விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி எதிராக நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்…
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை நிலைமை இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருவதால்…
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34-க்கு விற்பனை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த…
தமிழ் சினிமாவில் இப்பொழுது முன்னணி இயக்குனராக உள்ளவர், வெங்கட் பிரபு. சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சரோஜா,கோவா என தொடர் வெற்றி படங்களை தொடர்ந்து, நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம்…
தமிழகம் முழுவதும் உள்ள தரமற்ற கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் என மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு திருநெல்வேலியில் பள்ளி…