சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து வங்கக்கடலுக்கு அருகே 320 கிலோ மீட்டர் தொலைவில் பகல் 12.35 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய…
சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு…
பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். இவர் சட்டை அணியாமல் பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாச சாட்டிங் செய்த கே.டி.ராகவனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள்களை யாராவது விமர்சித்தால் சீறிக்கொண்டு சண்டையிடும்…
பாஜக மாநில செயலாளராக இருப்பவர் கே.டி.ராகவன், மூத்த தலைவர்களில் முக்கியமானவர். பாஜகவில் சர்ச்சை கருத்துக்களை கூறி கண்டனங்களை வாரிக்கொட்டிக் கொள்ளும் நபர்களில் இவரும் ஒருவர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் இவருடைய முகம் தமிழக மக்களிடையே மிகவும் பரீட்சயமானது. மேடை பேச்சு மற்றும்…
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருவதாகவும், தேர்தல் பணி குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை…
தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கு தொடர்பாக…
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி மற்றும் காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு கேட்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தேனி மாவட்ட அனைத்து தூய்மை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர்…
தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக கோவிட் தடுப்பூசி முகாமை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசு…
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயனாளிகள் மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெற்று மருந்துகளையும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை பழைய கட்டிடத்தில் உரிய பராமரிப்பு இன்றி இயங்கி வருவதால் மழைக்காலங்களில்…