வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை…
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதல்…
மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று நகைக்கடைகளை மூடி, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தங்க நகைகளை…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 28 நாட்களாக இறப்பு இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் பத்திரிக்கையாளர்களிடம்…
தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான அறிக்கை மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அதிமுக…
கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் 4 மாதத்திற்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட்…
சாலையில் கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து அதை உரியவரிடம் சேர்ப்பதற்கு உதவிய பெண்மணி திருமதி கமலா அவர்களுக்கு காவல் துறை சார்பாக உபசரிப்பும் பிறகு அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டது. திரு K. ஆனந்தகுமார் உதவி ஆணையாளர் வண்ணாரப்பேட்டை சரகம் அவர்கள்…
கோவில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் 10.64 ஹெக்டேர் விவசாயம்…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று. ஆண்டுதோறும் தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும்…
ராயபுரம் மன்னார்சாமி கோயில் சாலையில் உள்ள காவல் நிலையம் சுதந்திரத்திற்கு முன்பு 135 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஓடு மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு காவலர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு மட்டுமே அர்தொன் ரோட்டிலுள்ள ஒரு கிரவுண்டு…