• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அமித்ஷா, நிர்மலா சீதாரமன் சந்திப்பு…

6 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதில் தமிழகத்தின் பல்வேறு தேவைகளையும், கோரிக்கைகளையும் கூறியுள்ளார். மேலும், அவர் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களையும் சந்தித்தார் என்பது…

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் கால் வைத்த லாலு பிரசாத் யாதவ்…

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் நுழைந்துள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அவரின் வருகை மாநிலத்தின் அரசியலில், அவரின் குடும்பத்தில் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர், மூத்த அரசியல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்…

இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி…

இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5…

ஆன்லைனில் நூதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை…

3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய “ஜம்தாரா” கொள்ளையர்கள். இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் “ஜம்தாரா” கொள்ளையர்கள். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார்…

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ தமிழக எல்லையோர ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு…

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15% போனஸ்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தரப்படும் என்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்…

பெட்ரோல் விலை ரூ.105 கடந்தது…

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.105.13க்கும்…

பொது அறிவு வினா விடை

ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை என்ன?விடை : 52 மறுசுழற்சி செய்யும் விலங்கினம் எது?விடை : மண்புழு இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் எது?விடை : சப்பாத்திக்கள்ளி எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?விடை : 10-15…

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை – அதிகரிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில், 39 சோதனைச்சாவடிகள், 186 தடைசெய்யப்பட்ட வழித்தடங்கள், 200 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வருகின்ற அக்டோபர் 30ஆம்…

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்கத்தேவரின் 59வது குருபூஜை விழா, 114 வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த நாளை ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி…