இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது . சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூரட்சிகள் உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமாக திகழகிறது. இந்நிலையில் சிறப்பு நிலை பேரூரட்சியின் கீழ் வருவதாக தெரிவித்தனர் . இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து…
எனது சிறந்த ஆசிரியர், வழிகாட்டி டாக்டர் கலைஞர் என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது குஷ்பு பாஜகவில் சில முக்கிய பொறுப்பு…
ஆப்கானில் பஞ்ச்ஷியரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அமருல்லா சாலே தலைமையிலான எதிர்ப்புக்குழுவுக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே…
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை…
மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழா சென்னையில் நடைபெறுகிறது.இதனைபோல், மற்ற மாவட்டங்களில் நடைபெறுமா ? என்ற கேள்விக்கு, பொங்கல் விழா சென்னையில் 6…
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க…
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருத்தங்கல்லில் உள்ள வ.உ.சி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி…
தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல்…