தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு குழு சார்பாக தர்மபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் சுமார் 50 கிலோ அளவில் காலாவதியான கோழி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவெம்பக்கோட்டை அணை மற்றும்இருக்கன்குடி வரை ஆற்றுப் பகுதிகளில் அதிகளவில் கருவேல முட்கள் நிறைந்து இருப்பதால் மான்கள் சுற்றித் திரிவது வழக்கம். இந்த நிலையில் இன்று வெம்பக்கோட்டை நியாய விலை கடை பின்புறம் உள்ள புதர்ச் செடியில் புள்ளிமான்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் வங்கி ஊழியரை வழிமறித்து ரூ 10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை கைது செய்த தக்கலை போலீசார் அவர்களை சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மாறாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரவீஷ். இவர் கேரள…
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே சாலையில் பாய்தோடும் புழுதி படிந்த கால்வாய் தண்ணீரில், முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனி ஒருவனாய் குளித்து போராட்டம் நடத்தி வீடியோ பதிவு செய்து அதிகாரிகளுக்கு அனுப்பிய வீடியோ சமூக வலைததளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்…
சிறுத்தை சிவா தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ வெளியாக உள்ளது. அதேசமயம், சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இறுதிக்கட்டப்…
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தற்போதைய அமெரிக்கா அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் இந்தியா,…
குமரி மாவட்டம் காற்றாடி தட்டுப்பகுதியில் கை பேசி கோபுரம் அமைக்க அருகில் உள்ள பள்ளி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு.ஆட்சியர் அரவிந்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காற்றாடித்தட்டுப்பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள…
நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு கடிதம் மூலம் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் கேட்டுக்கொண்டு இருந்தது. இதன் அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு…
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஊர் பழையபள்ளி தெருவில் மன்னர் காலத்தில் இருந்து நான்கு தலைமுறையாக வசித்து வந்த குடும்பத்தினர் பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து சென்று திரும்பி வந்த போது, தங்களின் நிலத்தை குமரிமாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அபகரித்து வைத்து தங்களுக்கு…
தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து, அவற்றை உரிய பட்டியல் இனத்தவருக்கு வழங்க வலியுறுத்தி, தலித் நில உரிமை இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரனிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்த தரிசு நிலங்களை கண்டறிந்து அவற்றை…