சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் 4 வயது சிறுமி. சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – திவ்யஸ்ரீ தம்பதியின் 4 வயது மகள் லக்ஷிதா. அப்பகுதியில் உள்ள யுகேஜி படித்து…
சேலம் வீரபாண்டி ராஜா வின் இறுதி ஊர்வலத்தில் தற்போது கூறப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பார்த்திபன், செந்தில்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்ட மன்ற…
கேரள மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் சூழலில், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 100…
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 23% அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல்…
பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்க்க வேண்டும். பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். இரண்டு மணி…
கடந்தாண்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற இரத்த தான முகாமினை கௌரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே.மேகநாத ரெட்டி…
பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது உருண்டை கரைந்து போகிறது எனில் இட்லி கொப்பரையில் வைத்து அவித்து குழம்பு கொதிக்கும் போது போட்டுவிட வேண்டும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வாயிலாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…