• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்த கலச விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருநாதநாயக்கனூர் கிராமம் கே.புதூர் சிவகிரியில் தேவர்மலை அவதாரிக்கரடு, சந்திரமலை. ஆண்டாள் கரடு என்கிற சுக்கிர மலை ஆகிய நான்கு மலைகளுக்கு அமைந்துள்ள மனோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீஸ்படிக லிங்கேஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில் 13 ஆம்…

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் பலி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிப்பட்டி பிரிவு சிறுமலை அடிவாரத்தில் வசிக்கும் ஜான் கென்னடி மகன் அந்தோனிசாமி (வயது 25) என்பவர் ஜே.சி.பி. டிரைவர் ஆவார். நேற்று முன்தினம் அந்தோனிசாமி ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கொடைரோட்டிற்கு சென்றார். அதன் பிறகு…

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறைக்கு கோரிக்கை…

ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்றும் மேலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கள்ளர் சீர்மரபினர் உள்ளிட்ட சமூக நீதி விடுதி காப்பாளர்களாகப் பல ஆண்டுகளாக பணியாற்றும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியகள் சிறப்பு தகுதி தேர்வு எழுத எமிஸ் (EMIS) தரவு…

முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் உணவு ஏற்பாடு செய்து முதியோர்களுடன் உரையாடினார். சமூக பொறுப்பை ஏற்படுத்தும் வகையில்…

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி பலி..,

தேனி மாவட்டம் குன்னூர் அருகே போடிநாயக்கனூர் நோக்கிச் சென்ற ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். மதுரையில் இருந்து இன்று காலை போடிநாயக்கனூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தேனி குன்னூர் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க…

மாதா திருத்தல தேவாலயத்திற்குபுதிய தேர் தச்சுப் பணி அர்சிப்பு..,

கன்னியாகுமரி கடற்கரையை தொட்டு வான் உயர அழகிய கோபுரம் கொண்ட அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் உள்ள மாதா தேரின் காலம் 230_ஆண்டுகள் பழமையானது. கால ஓட்டத்தின் காரணமாக. தேரின் சில பகுதிகள் சிதலமடைந்து வரும் நிலையில், அலங்கார உபகார…

தொழில் நிறுவனங்களை வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு..,

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்* இந்தியன் வங்கியின்…

சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் காப்பு கட்டும் வைபவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு…

கவிப்பேரரசு வைரமுத்து – திராவிட சிந்தனையின் கவித்துவ குரல்..,

தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் வைரமும் முத்துக்களும் போல் தனித்துவம் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.கவிஞர், பாடலாசிரியர், கவியரங்க நாயகர், சிந்தனையாளர் என எந்த களத்தில் பார்த்தாலும் அவரின் ஆளுமை தமிழ் மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்தும்.திரைப்படங்களில் பாடல் எழுதுவது…

விராலிமலையில் வீர முத்தரையர் சங்கத் தலைவர் போட்டி..,

தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற…