ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள். இருவரும் ஒரு பெரிய மரத்தை வெட்டினார்கள். மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவர் மட்டும் அதிகமாக மரங்களை வெட்டியிருந்தார். மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார். மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல…
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. பொருள் (மு.வ): ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கத்தின் மாதர் சங்க துவக்க விழா குமரியில் நடந்தது. இதில் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த…
வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ‘டயானா’ என்ற மோப்ப நாய்க்கு காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் ‘டயானா’ உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மோப்பநாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த…
அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மதுரை மாநகர மாவட்ட 66 – வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அதன் செயலாளர் ஜீவா ஆறுமுகம் தலைமையில் தெற்கு மாசி வீதியில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டார். எம்ஜிஆர்…
திருவாடானை தாலுகாவில் தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகூர் கனி, மாவட்ட மகளிர் பாசறை…
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தலைவர் அஞ்சம்மாள் ஏற்கனவே பார்த்த வேலைகளுக்கு வெளி எடுக்க வேண்டும் எனவே அனைவரும்…
பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் தேர்வாகி உள்ளது. மேலும் தென்னிந்திய சிறந்த…
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு…
1.தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?விடை : ஐந்து சீவக சீந்தாமணியை இயற்றியவர் யார்?விடை : திருத்தக்க தேவர் வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?விடை : லண்டன் 4.இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?விடை : பன்னா இராணுவ ஆட்சி நடைபெறும்…