இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வராலாறு காணாத உச்சத்தை தினம் தினம் எட்டி வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.102.40-ஆகவும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, ரூ.98.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…
இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?விடை : அஸ்ஸாம் இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்?விடை : கிரண்பேடி உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? விடை : சகாரா இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர்…
நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பா.ஜ.க,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு…
கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள “ஏன் கனவே” ஆல்பம் பாடலை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் வெளியிட்டனர். “சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர்…
மருங்கூரை அடுத்த இராமநாதிச்சன் புதூரை சேர்ந்தவர் கபிரியேல் நவமணி மகன் லியோன் பிரபாகரன். இவருக்கும் குமாரபுரம் தோப்பூரைச் சேர்ந்த திருமாலை பெருமாள் மகன் பிரபாகரன் என்பவருக்கும் ஒரு பெண் தொடர்பு விஷயமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி ரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர் 33 வயதான பிரபாகரன். அதே பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரிதன்யா என்ற…
நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு நாளை குழந்தைகளின் கல்விக்கான ஏடு தொடங்கும் வித்யாம்பரம் நிகழ்ச்சி நடைபெற்றுவது வழக்கம். ஆனால் நாளை கோவில்கள் திறக்க அரசின் தடை உத்தரவால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி சன்னிதானங்களில் ஏடு தொடங்கும் நிகழ்சிகள் இன்று காலை…
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து…
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கொரானாவால் ஸ்தம்பித்தது யாருக்கும் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருமானம் இல்லாமல் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டவந்தனர். தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவி.…
சட்டப்படி பள்ளிக்கு செல்லும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தவோ, அடிக்கவோ கூடாது. இதை மீறி கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவனை அடித்த நிகழ்வுதமிழகம் முழுவதும் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் பள்ளியில் பயிலும்…